Monday, 10 February 2020

இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் பற்றிய சில தகவல்கள்

துறைமுகங்கள் பற்றிய யாம் அறிந்த சில தகவல்கள் :-

⛵இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகம் -13

⛵மேற்கு கடற்கரை துறைமுகம் -6 

1. கண்ட்லா (குஜராத்)
⛴ வரியில்லா துறைமுகம்
⛴ உயர் கடலலை துறைமுகம்
⛴ ஒதத் துறைமுகம்

2. நவசேவா (மகாராட்டிரா)
⛴ ஜவஹர்லால் நேரு துறைமுகம்
⛴ மிகப்பெரிய நவீன செயற்கை துறைமுகம்

3. மும்பை (மகாராட்டிரா)
⛴ மிகப்பெரிய இயற்கை துறைமுகம்
⛴ இந்தியாவின் கடல்வழி நுழைவாயில்

4. மர்மகோவா (கோவா)
⛴ இயற்கை. துறைமுகம்
⛴ அழகிய கடற்கரை கொண்ட துறைமுகம்

5. மங்களூர் (கர்நாடகா)
⛴ குதிரை மூக்கு துறைமுகம்
⛴ டைடல் போர்ட் எனப்படும் துறைமுகம்

6. கொச்சி (கேரளா)
⛴ நறுமண துறைமுகம்
⛴ அரபிக் கடலின் ராணி 
⛴ மும்பை அடுத்து மேற்கு கடற்கரை பெரிய துறைமுகம்

⛵கிழக்கு கடற்கரை துறைமுகம் -6

7. தூத்துக்குடி (தமிழ்நாடு)
⛴ தமிழ்நாட்டின் கடல்வழி நுழைவாயில்
⛴ ஆழமற்ற பெரிய துறைமுகம்
⛴ 1974 ல் பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
⛴ முத்து குளித்தல் நடைபெறும் துறைமுகம்
⛴ தமிழ்நாட்டின் பழைமையான துறைமுகம்
⛴ வேறு பெயர் - கொற்கை
⛴ வ.உ.சி. துறைமுகம் 

8. சென்னை (தமிழ்நாடு)
⛴ தென்னிந்திய நுழைவாயில்
⛴ செயற்கை துறைமுகம்
⛴ இந்தியாவின் 3வது பெரிய துறைமுகம்

9. எண்ணூர் (தமிழ்நாடு)
⛴ 12வது பெரிய துறைமுகம்
⛴ காமராசர் துறைமுகம்

10. விசாகப்பட்டினம் ( ஆந்திரா பிரதேசம்)
⛴ டால்பின் மூக்கு துறைமுகம்
⛴ ஆழம் அதிகமான துறைமுகம்
⛴ இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்

11. பாரதீப் (ஒடிசா)
⛴ சீனாவுக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி

12. கொல்கத்தா (ஹூக்ளி) (மேற்கு வங்காளம்)
⛴ வைர துறைமுகம்
⛴ நதித் துறைமுகம்
⛴ இந்தியாவின் இரண்டாம் பெரிய துறைமுகம்
⛴ காடர்ன் ரிச் கப்பல் கட்டும் தறம்

⛴ 13வது பெரிய துறைமுகம் - போர்ட் பிளேயர் (அந்தமான் தீவு).

1 comment:

  1. Okay...

    This might sound pretty weird, and maybe even a little "strange"

    HOW would you like it if you could just hit "PLAY" to listen to a short, "magical tone"...

    And INSTANTLY attract MORE MONEY to your LIFE?

    And I'm really talking about thousands... even MILLIONS of DOLLARS!

    Think it's too EASY? Think it couldn't possibly be REAL?!?

    Well, I've got news for you.

    Sometimes the most significant blessings life has to offer are also the SIMPLEST!

    Honestly, I'm going to provide you with PROOF by allowing you to listen to a REAL "miracle abundance tone" I've produced...

    YOU just hit "PLAY" and watch how money starts piling up around you.. starting pretty much right away..

    GO here to PLAY this mysterious "Miracle Money-Magnet Tone" - as my gift to you!

    ReplyDelete