Tuesday, 4 July 2017

WhatsApp post

04-07-2017 11:29:29 PM: Senthil kumar: 1. கால்நடைகளுக்கென இரத்த வங்கியை தொடங்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம்?
ஒடிசா
2. சமீபத்தில் பசுவதை தடுப்புச்சட்டம் இயற்றிய மாநிலம்?
குஜராத்
3.வனவிலங்குகளுக்கென டி.என்.ஏ வங்கி அமையவுள்ள மாநிலம்?
உத்திரப்பிரதேசம்
4. கால்நடைகளை பாதுகாப்பிற்காக 10% முத்திரை வரி விதித்த மாநிலம் எது?
இராஜஸ்தான்
5. ஆன்லைனில் கால்நடைகளை விற்கும் பசு பசார் திட்டத்தை தொடங்கிய மாநிலம் எது?
தெலுங்கானா
04-07-2017 11:29:31 PM: Senthil kumar: குறியீடுகள்/பட்டியல் இந்தியாவின் இடம் (JAN-MAY)
1. லஞ்ச குறியீடு- முதலிடம்(Transparency international)
2. அரசியலில் பெண்களின் பங்கவிப்பு- 148(UN Women & Inter Parliamentry Women)
3. உலக மகிழ்ச்சி குறியீடு- 122(UN sustainable Development Solution Network)
4. மனித வளர்ச்சி குறியீடு- 131(WEF)
5. பாலின சமத்துவமின்மை குறியீடு- 125
6. ஆற்றல் கட்டமைப்பு செயல்திறன் குறியீடு- 87(WEF)
7. உலக பொருளாதார சுதந்திர குறியீடு- 143(Heritage Foundation)
8. அறிவுசார் உடைமை குறியீடு- 43(Global Intellectual Property Centre)
9. பாஸ்போர்ட் குறியீடு- 78
10. உள்ளடங்கிய வளர்ச்சி குறியீடு(Inclusive Decelopment Index)- 60(WEF)
11. உலக திறமை குறியீடு- 92
12. எளிதில் தொழில் தொடங்கும் நாடுகளில் மின்சக்தி கிடைக்க பெறும் நாடுகள் பட்டியல்- 26 (World bank)
13. வெளிநாட்டு பயணிகளின் வருகை- 24(UN World Tourism Organisation)
14. பணியில் பெண்களின் பங்களிப்பு- 120(World Bank)
15. FIFA தர வரிசை- 100
16. எரிசக்தி துறையில் நாடுகளை ஈர்க்கும் நாடுகள் பட்டியல்- இரண்டாவது இடம்
17. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிக்கலான வரி அமைப்பு- இரண்டாவது இடம்
18. நோய் சுமைகள் பற்றிய மருத்துவ ஆய்வு பட்டியல்- 154
19. பிறந்த குழந்தை இறப்பு- 14
20. ஊக்க மருந்து தடை விதி மீறல்- 3
21. இராணுவத்தில் அதிக செலவு செய்யும் நாடுகள் -5(SIPRI)
22. GDP அடிப்படையில் சுற்றுலா பொருளாதாரம்- 7(WTTC)
23. உலக அளவில் சுற்றுலா & பயண போட்டித்தன்மை- 40(WEF)
24. புகைப்பிடித்தல் அதிகம் இருப்போர்(ஆண்கள்)- 2
25. புகைப்பிடித்தல் அதிகம் இருப்போர்(பெண்கள்)-3
26. சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு- 60(International Intellectual Property)
27. பருமனான குழந்தைகள் உள்ள நாடுகள்- 2
28. கீரின் பீல்ட் துறையில் அந்நிய நேரடி முதலீடை ஈர்க்கும் நாடுகள்- முதலிடம்
29. பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் பட்டியல்- முதலிடம்
30. இருசக்கர வாகன உற்பத்தி- முதலிடம்
31. LPG இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியல்- இரண்டாவது இடம்
32. ஆசிய பங்கு சந்தையில் விருப்பமான பங்கு சந்தை- இந்திய பங்குச் சந்தை இரண்டாவது இடம்
33. பெண்களில் அனிமியா நோய்- 170
34. தொழில்களில் ஊழல் மற்றும் லஞ்சம்- 9
35. சுத்தமான குடிநீர் வசதி இல்லாத நாடுகள்- முதலிடம்
36. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியல்- முதலிடம்
37. வெளிநாட்டினர் தொழில் முனைய நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகள் பட்டியல்- 8
38. மதங்களினால் ஏற்படும் சமூக பிரச்சினைகள்- 8
39. தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியல்- முதலிடம்
40. இரும்பு உற்பத்தியில் - இரண்டாவது இடம்
04-07-2017 11:29:32 PM: Senthil kumar: * GST விதி - 279A
* GST சட்டம் - 101
* GST சட்டத்திருத்த மசோதா - 122
* GST மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் - ஆக 8,2016
* ஜனாதிபதி ஒப்புதல் - 8/9/2016
* GST சட்டம் கொண்டுவரப்பட்ட நாள் - 12/9/2016
* 15 மாநிலங்கள் ஏற்றுக் கொண்டத்தால் சட்டமாக்கப்பட்டுள்ளது.
* GST மசோதாவை ஏற்றுக் கொண்ட முதல் மாநிலம் - அசாம்
* 2வது - பீகார்
* 3வது - ஜார்கண்ட்
* கடைசியாக 16வது - ஒடிசா
* GST காரணமாக நீக்கப்பட்ட சரத்து - 268A
சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ள அட்டவணை - 6&7
#பதவி
* தலைமை - நிதியமைச்சர் (அருண் ஜெட்லி)
* கூடுதல் செயலர் - அருண் கோயல்
* GST வரிவிதிப்பு ஒருங்கினைப்பு அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி - பிரகாஷ் குமார்
* GST கவுன்சில் முதல் கூட்டத்தொடர் - செப் 22&23
* GST மசோதா தொடர்பான குழு - அமித் மிர்சா
* ஜிஎஸ்டி மென்பொருள்=இன்போசிஸ்
* முதன் முதலில் நாடு=பிரான்ஸ் 1954
* ஜிஎஸ்டி மறைமுகவரி உறுப்பினர்கள் அனைத்து மாநில நிதியமைச்சர்
* சரக்கு மற்றும் சேவை வரி ( GST ) விளம்பர தூதுவராக அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
04-07-2017 11:29:33 PM: Senthil kumar: அடைமொழியால் குறிக்கப்பெறும் - நூல்
*#எட்டுத்தொகை_நூல்கள்*
வேறு பெயர்கள்
1.எட்டுத்தொகை
2.எண்பெருந்தொகை
*#நற்றிணை*
1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்
*#குறுந்தொகை*
1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு.
*#ஐங்குறுநூறு*
1.பதிற்றுப்பத்து
2.இரும்புக் கடலை
*#பரிபாடல்*
1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்.
*#கலித்தொகை*
1.கலிகுறுங்கலி
2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
3.கல்விவலார் கண்ட கலி
4.அகப்பாடல் இலக்கியம்
*#அகநானூறு*
1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு
*#புறநானூறு*
1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி
7.தமிழ் கருவூலம்.
*#பத்துப்பாட்டு_நூல்கள்*:
*#திருமுருகாற்றுப்படை*
1.முருகு
2.புலவராற்றுப்படை.
*#பொருநராற்றுப்படை **
இல்லை
*#சிறுபாணாற்றுப்படை*
1.சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்
*#பெரும்பாணாற்றுப்படை*
1.பாணாறு
2.சமுதாயப் பாட்டு.
*#மலைபடுகடாம்*
1.கூத்தராற்றுப்படை.
*#குறிஞ்சிப்பாட்டு*
1.பெருங்குறுஞ்சி (நச்சினார்கினியர், பரிமேழலகர்)
2.களவியல் பாட்டு
*#முல்லைப்பாட்டு*
1.நெஞ்சாற்றுப்படை
2.முல்லை.
*#பட்டினப்பாலை*
1.வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
2.பாலைபாட்டு
*#நெடுநல்வாடை*
1.பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
2.மொழிவளப் பெட்டகம்
3.சிற்பப் பாட்டு
4.தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா).
*#மதுரைக்காஞ்சி*
1.மாநகர்ப்பாட்டு (ச.வே.சுப்பிரமணியன்)
2.கூடற் தமிழ்
3.காஞ்சிப்பாட்டு.
*#பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்*
*வேறு பெயர்கள்*
*#நாலடியார்*
1.நாலடி
2.நாலடி நானூறு
3.வேளாண் வேதம்
4.திருக்குறளின் விளக்கம்.
*#நான்மணிக்கடிகை*
1.துண்டு
2.கட்டுவடம்.
*#களவழி_நாற்பது*
1.பரணி நூலின் தோற்றுவாய்
*#திருக்குறள்"*
1.திருவள்ளுவம்
2.தமிழ் மறை
3.பொதுமறை
4.முப்பால்
5.பொய்யாமொழி
6.தெய்வநூல்
7.வாயுறைவாழ்த்து
8.உத்தரவேதம்
9.திருவள்ளுவப் பயன் (நச்சினார்க்கினியர்)
11.தமிழ் மாதின் இனிய உயர் நிலை
12.அறஇலக்கியம்
13.அறிவியல் இலக்கியம்
14.குறிக்கோள் இலக்கியம்
15.நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
16.பொருளுரை(மணிமேகலை காப்பியம்
*#பழமொழி_நானூறு*
1.பழமொழி
2.உலக வசனம்.
*#முதுமொழ்க்காஞ்சி*
அறவுரைக்கோவை
ஆத்திச்சூடியின் முன்னோடி.
*#கைந்நிலை*
இல்லை
*#ஐந்திணை_அறுபது*
இல்லை
*#ஐம்பெருங்காப்பியங்கள்_வேறுபெயர்*
*#சிலப்பதிகாரம்*
1.தமிழின் முதல் காப்பியம்
2.உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
3.முத்தமிழ்க்காப்பியம்
4.முதன்மைக் காப்பியம்
5.பத்தினிக் காப்பியம்
6.நாடகப் காப்பியம்
7.குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
8.புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்
9.ஒற்றுமைக் காப்பியம்
10.ஒருமைப்பாட்டுக் காப்பியம்
11.தமிழ்த் தேசியக் காப்பியம்
12.மூவேந்தர் காப்பியம்
13.வரலாற்றுக் காப்பியம்
14.போராட்ட காப்பியம்
15.புரட்சிக்காப்பியம்
16.சிறப்பதிகாரம்(உ.வே.சா)
17.பைந்தமிழ் காப்பியம்.
*#மணிமேகலை*
1.மணிமேகலைத் துறவு
2.முதல் சமயக் காப்பியம்
3.அறக்காப்பியம்
4.சீர்திருத்தக்காப்பியம்
5.குறிக்கோள் காப்பியம்
6.புரட்சிக்காப்பியம்
7.சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
8.கதை களஞ்சியக் காப்பியம்
9.பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
10.பசு போற்றும் காப்பியம்
11.இயற்றமிழ்க் காப்பியம்
12.துறவுக் காப்பியம்.
*#சீவகசிந்தாமணி*
1.மணநூல்
2.முக்திநூல்
3.காமநூல்
4.மறைநூல்
5.முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் (அடியார்க்கு நல்லார்)
6.இயற்கை தவம்
7.முதல் விருத்தப்பா காப்பியம்
8.சிந்தாமணி
9.தமிழ் இலக்கிய நந்தாமணி
*#குண்டலகேசி*
1.குண்டலகேசி விருத்தம்
2.அகல கவி.
04-07-2017 11:29:34 PM: Senthil kumar: தேசிய நெடுஞ்சாலைகள்: 
 
🌻NH2:டில்லி - கொல்கத்தா - 1465கிமீ
🌻NH3: ஆக்ரா - மும்பை - 1161கிமீ
🌻NH4:தானே - சென்னை-1235கிமீ
🌻NH5:கொல்கத்தா - சென்னை-1533கிமீ
🌻NH7:கன்னியாகுமரி - வாரணாசி-2369கிமீ
🌻NH47A:திருநெல்வேலி - தூத்துக்குடி
🌻NH45:சென்னை - தேனி-460கிமீ
🌻NH45A:விழுப்புரம் - நாகபட்டினம்-190கிமீ
🌻NH45B:திருச்சி - தூத்துக்குடி-257கிமீ
🌻NH46:கிருஷ்ணகிரி - இராணிப்பேட்டை-132கிமீ
🌻NH207:ஓசூர் - கர்நாடகா-155கிமீ

No comments:

Post a Comment