தமிழ் பெயர் - English common name - வேதிப் பெயர்
⚗ சாதாரண உப்பு - table salt - சோடியம் குளோரைடு
⚗ சமையல் சோடா - baking soda - சோடியம் ஹைட்ரஜன் பை கார்பனேட்
⚗ சலவை சோடா - washing soda - சோடியம் கார்பனேட்
⚗ எப்சம் - Epsom salt - மெக்னீசியம் சல்பேட்
⚗ ஜிப்சம் - gypsum - கால்சியம் சல்பேட்
⚗ மயில் துத்தம் - blue vitriol - காப்பர் சல்பேட்
⚗ பச்சை துத்தம் - green vitriol - பெர்ரஸ் சல்பேட்
⚗ காஸ்டிக் சோடா - caustic Lime - சோடியம் ஹைட்ராக்ஸைடு
⚗ காஸ்டிக் பொட்டாஷ் - caustic potash - பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
⚗ சாக்பீஸ் - chalk - கால்சியம் கார்பனேட்
⚗ சுட்ட சுண்ணாம்பு - lime - கால்சியம் ஆக்ஸைடு
⚗நீர்த்த சுண்ணாம்பு - milk of lime - கால்சியம் ஹைட்ராக்ஸைடு
⚗ மணல் - sand - சிலிக்கான் டை ஆக்ஸைடு
⚗ டால்க் - talc - மெக்னீசியம் சிலிகேட்
⚗ சிலி சால்ட் பீட்டர் - Chile saltpeter -சோடியம் நைட்ரேட்
⚗ கார்போரண்டம் - carborundum - சிலிகான் கார்பைடு
⚗ குளாேரோபார்ம் - chloroform - ட்ரை குளாேராே மீத்தேன்.
No comments:
Post a Comment